சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றம் அறிவிப்பு 2019 – 74 பணியிடங்கள்

0

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றம் அறிவிப்பு 2019 – 74 பணியிடங்கள்

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றம் -74 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- 3 தட்டச்சர், இளநிலை உதவியாளர், முதுநிலை அமினா, இளநிலை அமினா, பிராசஸ் எழுத்தர், அலுவலக உதவியாளர் & காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், 08.03.2019 (05.45 PM)வரை தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். 

சென்னை சிறுவழக்குகள் நீதிமன்றம் பணியிட விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 74

பணியின் பெயர் : சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- 3, தட்டச்சர், இளநிலை உதவியாளர், முதுநிலை அமினா, இளநிலை அமினா, பிராசஸ் எழுத்தர், அலுவலக உதவியாளர் & காவலர்

வயது வரம்பு

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்ச பொது கல்வி தகுதி அதாவது பள்ளி இறுதி வகுப்பு (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி & 8th வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் .

ஊதிய விவரம்:

  • சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- 3: ரூ.20600/- to ரூ. 65500/-
  • தட்டச்சர்:ரூ.19500/- to ரூ.62000/-
  • இளநிலை உதவியாளர்:ரூ.19500/- to ரூ.62000/-
  • முதுநிலை அமினா:ரூ.19500/- to ரூ.62000/-
  • இளநிலை அமினா:ரூ.19000/- to ரூ.60300/-
  • பிராசஸ் எழுத்தர்:ரூ. 16600/- to ரூ. 52400/-
  • அலுவலக உதவியாளர் :ரூ. 15700/- to ரூ. 50000/-
  • காவலர்:ரூ.15700/- to ரூ. 50000/-

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  தபால் மூலம் 08.03.2019 வரை  விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

தலைமை நீதிபதி,
சிறுவர்க்குகள் நீதிமன்றம்,
உயர்நீதிமன்ற வளாகம்,
சென்னை – 104.

(அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விண்ணப்பப்படிவம் உள்ளது)

முக்கிய இணைப்புகள் :

அதிகாரபூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
அதிகாரப்பூர்வ வளைதளம்கிளிக் செய்யவும்
தபால் மூலம் விண்ணப்பிக்கபதிவிறக்கம்

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here