சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னை சிப்காட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழக லிமிடெட்டில் (SIPCOT) Assistant General Manager பணிகள் காலியாக உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. Assistant General Manager பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சிப்காட் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 45 வரை இருக்கலாம்.
  • 10/12ம் வகுப்பு தேர்ச்சியுடன் CA பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TN Police “FB Group” Join Now

  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.62,200/- முதல் அதிகபட்சம் ரூ.1,97,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

முன்னதாகவே வெளியான இந்த அறிவிப்பில் ஆர்வமுள்ளவர்கள் 09.12.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது நாளையொடு (09.12.2020) அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Chennai Sipcot Recruitment 2020

நிறுவனம் Chennai Sipcot 
பணியின் பெயர் Assistant General Manager
பணியிடங்கள் 01
வயது வரம்பு 45
கல்வித்தகுதி 10/12 + CA
ஊதியம் Rs.62,200/- to Rs.1,97,200/-
தேர்ந்தெடுக்கும் முறை Written Exam / Interview
கடைசி தேதி  09.12.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here