சென்னை சிப்காட் பணிகள் 2020 – உடனே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்

0
சென்னை சிப்காட் பணிகள் 2020 - உடனே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்
சென்னை சிப்காட் பணிகள் 2020 - உடனே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்
சென்னை சிப்காட் பணிகள் 2020 – உடனே விண்ணப்பிக்க விரைந்திடுங்கள்

தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகம், (சிப்காட்) ஆனது அங்கு காலியாக ஆலோசகர் பதவிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

UPSC வேலைவாய்ப்பு 2020 :
  • விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டய கணக்காளர் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • சிப்காட் நிறுவன பணிகளுக்கு பதிவு செய்வோர் தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

முன்னதாக வெளியான அறிவிப்பில் Consultant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 17.12.2020 வரை விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கான அவகாசம் முடிய உள்ளதால் விரைந்து இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Chennai SIPCOT Recruitment 2020
நிறுவனம் SIPCOT
பணியின் பெயர் Consultant 
பணியிடங்கள் 01
கல்வித்தகுதி Chartered Accountant
தேர்ந்தெடுக்கும் முறை Exam / Interview
கடைசி தேதி  17.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Online

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here