சென்னை SETS வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் !

1
சென்னை SETS வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் !
சென்னை SETS வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் !

சென்னை SETS வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.60 ஆயிரம் 

சென்னையில் செயல்படும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்பு சமூகத்தில் (SETS) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியாகியது. அந்த அறிவிப்பில் Project Associate பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அகுறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021.
SETS வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

SETS கல்வித்தகுதி :
  • Project Associate-III – Ph.D (Physics/Electronics) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • Project Associate-IIPh.D (Physics/Electronics) அல்லது M.E/M.Tech (Microelectronics and Photonics/Laser and Electro Optics/Applied Electronics/VLSI Design/E&I/CS/Communication System/Cyber Security) தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Chennai SETS ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Written Exam/ Interview மூலம் தெரிவ செய்யப்படுவர். மேலும் தகவலைகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 05.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

STES Recruitment Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!