சென்னை மத்திய சிறைச்சாலை வேலை வாய்ப்பு 2020

0
சென்னை மத்திய சிறைச்சாலை வேலை வாய்ப்பு 2020
சென்னை மத்திய சிறைச்சாலை வேலை வாய்ப்பு 2020

சென்னை மத்திய சிறைச்சாலை வேலை வாய்ப்பு 2020

சென்னை மத்திய சிறைச்சாலையில் தனது வயர்மேன் & மேற்பார்வையாளர், பயிற்றுவிப்பாளர் ஆகிய பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை அதன் அதிகார்பூர்வதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.03.2020 முதல் 20.03.2020 அனுப்ப வேண்டும். மேலும் இப்பணி குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

                  சென்னை மத்திய சிறைச்சாலை வேலை வாய்ப்பு 2020

குழுவின் பெயர் சென்னை மத்திய சிறைச்சாலை
  பணியின் பெயர் வயர்மேன் & மேற்பார்வையாளர், பயிற்றுவிப்பாளர்
விண்ணப்பிக்க இறுதி நாள்  20.03.2020

 

வயதுவரம்பு:

விண்ணபப்தாரர்கள் 30 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு /D.G.E/ Diploma in Trade of Lineman and wireman முடித்திருக்க வேண்டும்.

*Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,200 /- முதல் ரூ.1,12,400 /-வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு ,எழுத்து தேர்வு,ஆவண சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள முகவரிக்கு 18.03.2020 முதல் 20.03.2020 அனுப்ப வேண்டும்.

Official Site

Notification Download 

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!