சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணி தவறாமல் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணி நடைபெறும் போது மின் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக சில மணி நேரம் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு மின்தடை ஏற்படும். அந்த வகையில், சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் எந்த எந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மின்தடை :

சென்னையில் நாளை ( 04.07.2022 திங்கள்கிழமை) மின்பராமரிப்பு நடைபெற உள்ளன. இதனால் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில் தாம்பரம், கிண்டி, ஆவடி, அடையார், வேளச்சேரி, கே.கே நகர், பெரம்பூர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்

தாம்பரம் பகுதி : சிட்லபாக்கம் சிட்லபாக்கம், துரைசாமி நகர், சரஸ்வதி காலனி, ஜோதி நகர் I, II தெரு, பெரியார் தெரு, காந்தி தெரு மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், சாந்தா நகர், பாய் கார்டன் பெருங்களத்தூர் செல்வவிநாயகர் கோயில் தெரு, திருவள்ளுவர் தெரு, புத்தர் நகர், விஷ்ணு நகர், சிவகாமி தெரு, ராஜகீழ்பாக்கம் வேளச்சேரி மெயின் ரோடு, சுந்தரம் காலனி, ஸ்ரீராம் நகர், அண்ணா தெரு, காமராஜபுரம் மெயின் ரோடு, வெங்கடாஜலபதி தெரு, ராஜீவ்காந்தி தெரு, மணியம்மை தெரு கோவிலம்பாக்கம் கவிமணி நகர், பஜனை கோவில் தெரு, ராஜம் நகர், பொன்னியம்மன் நகர் பள்ளிகரணை அசாம் பவன், காமாட்சி மருத்துவமனை, ஸ்ரீனிவாசா நகர், தோஷி பிளாட்ஸ், ஆர்.வி.டவர்ஸ் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: கிண்டி, ராஜ்பவன், ஆலந்தூர், பரங்கிமலை, ஆதம்பாக்கம், வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர்.

ஆவடி பகுதி: புழல் கதிர்வேடு பகுதி முழுவதும், சீனிவாசன் நகர், எழில் நகர் மிட்டனமல்லி மிட்டனமல்லி காலனி, ராஜிவ் காந்தி நகர், சிதம்பரம் நகர், கேரிசன் ஆவடி கலைஞர் நகர், கோயில்பதாகை பிரதான சாலை, பூம்பொழில் நகர், மசூதி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Exams Daily Mobile App Download

அடையார் பகுதி : ஐஐடி ஸ்ரீராம் நகர், பள்ளிப்பட்டு மெயின் ரோடு , எத்திராஜ் தெரு, யோகி கார்டன், கந்தசாமி தெரு, கனால் பாங்க் ரோடு, கே.பி.நகர் 2வது குறுக்கு தெரு மற்றும் 3வது குறுக்கு தெரு, கோவிந்தராஜபுரம் பெசன்ட் நகர் காமராஜ் சாலை, கங்கையம்மன் கோவில் தெரு, பெரியார் தெரு, வால்மீகி தெரு, ஈஞ்சம்பாக்கம் உத்தாண்டி கிராமம், ஈடன் கார்டன், ராஜன் கார்டன், ஈ.சி.ஆர் ஒரு பகுதி, ராஜீவ் காந்தி நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வேளச்சேரி பகுதி : ராம் நகர் 7th 8th 10th 11th 12th தெரு, விஜயா நகர் 3rd 4th 5th தெரு, பைபாஸ் மெயின் ரோடு, வேளச்சேரி மெயின் ரோடு, நாகைந்ரா நகர், அண்ணா கார்டன் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே பகுதி : கோடம்பாக்கம், கே.கே நகர் கிழக்கு, அசோக் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர் பகுதி : சி.எம்.பி.டி தேவி நகர், ஜோதி நகர், ராஜன் நகர், பாரதி தெரு காந்தி நகர் ரேணுகாம்மன் 1 முதல் 5 வது வரை, புத்து தெரு, அண்ணா நகர், பெரியார் தெரு, நேர்மை நகர் வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாட தெரு, பள்ளி சாலை, பொன்னுசாமி நகர் ஐசிஎப் கே.எச்.சாலை, அயனாவரம், ஐ.சி.எப்., வில்லிவாக்கம் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

சென்னையில் (05.07.2022) நாளை மறுநாள் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், எழும்பூர், தாம்பரம், கிண்டி, ஐடி காரிடர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு, வியாசர்பாடி, கே.கே நகர் துணை மின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி : முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, திருவள்ளுவர் கோயில் தெரு, அப்பாதுரை கோயில் தோட்டம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

எழுப்பூர் பகுதி : ராமனுஜம் தெரு, முனியப்பா தெரு, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு, துலசிங்கம் தெரு, டி.வி பேசின் தெரு, சின்ன தம்பி தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம், ரமனன் சாலை, கோவிந்தப்பா தெரு, கொண்டித்தோப்பு தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

தாம்பரம் பகுதி: மாடம்பாக்கம் வேங்கைவாசல், இந்திரா நகர், ஜி.வி நகர் பெரும்பாக்கம் மூவேந்தரா தெரு, அம்பேத்கர் தெரு, கஜேந்திரன் நகர், ராம் கார்டன் ஈ.டி.எல் ஐஐடி காலனி பகுதி, ஆறுமுகம் நகர் பகுதி, வி.ஜி.பி சாந்தி நகர், வ.உ.சி தெரு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதி: மடிப்பாக்கம் தனகல் சாலை, குளக்கரை தெரு நந்தம்பாக்கம் வன்னியர் தெரு, ராமசந்திரா நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஐடி காரிடர் பகுதி ; ஆனந்தா பகுதி, பிள்ளையார் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, எழில் நகர், ஒ.எம்.ஆ பகுதி, டி.வி.எச் அப்பார்ட்மென்ட் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

ஆவடி பகுதி : திருமுல்லைவாயில் சாந்திபுரம், மணிகண்டபுரம், கலைஞர் நகர் ஐஐடி காந்தி மண்டபம் ரோடு, நாயுடு தெரு, கொட்டூர்புரம் குடியிருப்பு, சயின்ஸ் சிட்டி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

அடையார் பகுதி : பெசன்ட் நகர் 4வது மெயின் ரோடு, 3வது மற்றும் 5வது அவென்யூ, திருவள்ளுவர் நகர், பஜனை கோயில் தெரு ஈஞ்சம்பாக்கம் ஈஞ்சம்பாக்கம் குப்பம், கங்கையம்மன் கோயில் தெரு, பல்லவன் நகர், ஈ.சி.ஆர் ரோடு, ராஜீவ் அவென்யூ திருவான்மியூர் கண்ணாப்பா நகர், ஸ்ரீராம் அவென்யூ, சுவாமிநாதன் நகர், சுப்பிரமணி தெரு, அவ்வை நகர் மெயின் ரோடு, களத்துமேடு 1 முதல் 9 வரை தெரு, செல்வராஜ் அவென்யூ மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

வியாசர்பாடி பகுதி : கே.எம்.ஏ கார்டன், கே.ஏ கோயில், தென்றல் நகர். திருத்தங்கல் நகர் அசோக் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

கே.கே பகுதி : சின்மையா நகர் சாய் நகர் அனக்ஸ், காளியம்மன் கோயில் தெரு, சின்மையா நகர் பகுதி, காந்தி தெரு, வாரியர் தெரு, ராஜீவ் காந்தி தெரு, கண்ணகி நகர் தெற்கு, தாங்கல் தெரு, எஸ்.பி.ஐ காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!