சென்னை துறைமுக கழகத்தில் ரூ.1,12,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு…!
சென்னை துறைமுக கழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Trainee Pilots பணிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Chennai Port Trust, Chennai |
பணியின் பெயர் | Trainee Pilots |
02 | |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE |
Chennai Port Trust காலிப்பணியிடங்கள்:
துறைமுக கழகத்தில் காலியாக உள்ள Trainee Pilots பதவிக்கு என மொத்தமாக இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Chennai Port Trust கல்வித் தகுதி:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு சம்மந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியம்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 55 வயதுக்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள்.
ஊதிய விவரங்கள்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- முதல் ரூ.1,20,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. கூடுதல் தகவலுக்கு அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலின் வாயிலாக தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் 09.01.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என தெரிவித்துக் கொள்கிறோம்.
முகவரி:
The Secretary,
General Administration Depatartment,
Chennai Port Trust,
Rajaji Salai,
Chennai – 600 001
Telephone No. 044 – 25 36 77 54
மின்னஞ்சல் முகவரி:- [email protected]
DOWNLOAD OFFICIAL NOTIFICATION & APPLICATION