சென்னை துறைமுகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!

0
சென்னை துறைமுகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!
சென்னை துறைமுகத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!

சென்னை துறைமுகத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!

இந்திய கப்பல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை துறைமுக கழகத்தில் இருந்து அதன் Senior Assistant Secretary பணியிடங்களை நிரப்பிக் கொள்ள பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust 
பணியின் பெயர் Senior Assistant Secretary 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  31.03.2021
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
சென்னை துறைமுக பணியிடங்கள் :

Senior Assistant Secretary பணிக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • மேலும் Executive பிரிவு பணிகளில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Absorption/ Deputation மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 31.03.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Chennai Port Trust Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!