சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

0
சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

சென்னை துறைமுக கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள Harbour Master, Chief Medical Officer & Deputy Chief Vigilance Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Harbour Master, Chief Medical Officer & Deputy Chief Vigilance Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 03.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
துறைமுக வேலைவாய்ப்பு 2021 :

சென்னை துறைமுகத்தில் Harbour Master, Chief Medical Officer & Deputy Chief Vigilance Officer பணிக்கு என 03 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது.

Harbour Master வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 45-50 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பணிக்குரிய வந்தது தளர்வுகளை அறிவிப்பில் அறியலாம்.

TN Job “FB  Group” Join Now

சென்னை துறைமுக கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு MBBS Degree/ Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் பணியில் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Chennai Port Trust ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 28.06.2021, 03.07.2021, 06.07.2021 ஆகிய தேதிகளுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Chennai Port Trust Jobs – NOTICE 1 | NOTICE 2 NOTICE 3

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!