சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!

0
சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!
சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!

சென்னை துறைமுகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021!!

சென்னை துறைமுகம் ஆனது அங்கு காலியாக உள்ள Harbor Master பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை கடந்த ஜூன் மாதத்தில் வெளியிட்டு இருந்தது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 :
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேலும் பணியில் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை -600001 முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Chennai Port Trust Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!