சென்னை துறைமுகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,60,000/-

0
சென்னை துறைமுகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.1,60,000
சென்னை துறைமுகத்தில் வேலை - மாத ஊதியம் ரூ.1,60,000

சென்னை துறைமுகத்தில் வேலை – மாத ஊதியம் ரூ.1,60,000/-

சென்னை துறைமுகம் (Chennai Port Trust) ஆனது அங்கு காலியாக உள்ள Senior Welfare Officer பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை கடந்த டிசம்பர் மத இறுதியில் வெளியிட்டு இருந்தது. மேற்கூறப்பட்ட அப்பனுக்கு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

சென்னை துறைமுக வேலைவாய்ப்பு 2021 :
  • அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Absorption அல்லது Deputation முறை மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 30.01.2021 அன்றுக்குள் என்ற செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலை, சென்னை – 600001 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Chennai Port Trust 
பணியின் பெயர் Senior Welfare Officer
பணியிடங்கள் 01
வயது வரம்பு 35
கல்வித்தகுதி Degree/ Diploma
ஊதியம் Rs.50,000/- to Rs.1,60,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Absorption or Deputation
கடைசி தேதி  22.01.2021
விண்ணப்பிக்கும் முறை  Offline

Official Notification PDF & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!