சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000/-

6
சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,60,000
சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,60,000

சென்னை துறைமுகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,60,000/-

சென்னை துறைமுகம் ஆனது அங்கு காலியாக உள்ள Harbour Master பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை தற்போது வெளியிட்டு உள்ளது. அதன் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Harbour Master
பணியிடங்கள் 01
கடைசி தேதி 03.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
துறைமுக வேலைவாய்ப்பு :

சென்னை துறைமுகத்தில் Harbour Master பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

Harbour Master வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

சென்னை துறைமுக கல்வித்தகுதி :
  • மேற்கூறப்பட்டுள்ள பணிக்கு Master of Foreign going ship சான்றிதளுடன் Pilot license கொண்டிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • மேலும் பணியில் 8 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Chennai Port Trust ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

சென்னை துறைமுக தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 03.07.2021 அன்றுக்குள் செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சலாய், சென்னை -600001 முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Chennai Port Trust Job Notification PDF 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!