சென்னை துறைமுகத்தில் வேலை 2020

0
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2020
சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னை துறைமுகத்தில் வேலைவாய்ப்பு 2020

சென்னை துறைமுகத்தில் Senior Assistant Secretary, Senior Welfare Officer ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க இன்று 30.09.2020 இறுதி நாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்த்தை பதிவிறக்கம் செய்து 30.09.2020 இன்று வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணவும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Chennai Port Trust
பணியின் பெயர் Senior Assistant Secretary, Senior Welfare Officer
பணியிடங்கள் 02
கடைசி தேதி 30.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

சென்னை துறைமுகத்தில் Senior Assistant Secretary, Senior Welfare Officer பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் 35 வயது வரை இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பத்தாரர்கள் Any Degree, UG/Diploma (Social Science) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 50,000 /- அதிகபட்சம் ரூ. 1,60,000 /- வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Written Exam/ Interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

Notification PDF 1

Notification PDF 2

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here