சென்னை துறைமுகத்தில் வேலை 2022 – தேர்வு, நேர்காணல் இல்லை || கடைசி வாய்ப்பு…!

1

சென்னை துறைமுகத்தில் வேலை 2022 – தேர்வு, நேர்காணல் இல்லை || கடைசி வாய்ப்பு…!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Materials Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகிய அறிவிப்பில், Materials Manager பணிக்கு என ஒரே ஒரு காலிப் பணியிடம் மட்டும் சென்னை துறைமுக அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Electrical / Electronics பாடப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் Materials Management பாடப்பிரிவில் Post Graduation Degree / Post Graduation Diploma படித்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு / தனியார்துறை நிறுவனங்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Materials Management / Mechanical / Electrical பிரிவில் கட்டாயம் Superintending Engineer ஆக குறைந்தபட்ச அனுபவமாக 3 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்கு உட்பட்ட நபராக இருப்பது நலம். மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப ரூ.20,800 வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 6.5.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்டுகிறர்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!