ரூ.16750/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை….!

0
ரூ.16750/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை....!
ரூ.16750/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை....!

ரூ.16750/- ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை….!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Materials Manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியாகிய அறிவிப்பில், Deputy Materials Manager பணிக்கு என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் மட்டும் சென்னை துறைமுக அறக்கட்டளை ஒதுக்கியுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical / Electrical / Electronics படைப்பிரிவில் கட்டாயம் B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் PG டிகிரியில் Materials Management பாடப்பிரிவில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு / தனியார்துறை நிறுவனங்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் Materials Management / Mechanical / Electrical / Electronics பாடப்பிரிவில் கட்டாயம் குறைந்தபட்ச அனுபவமாக 5 ஆண்டுகள் வைத்திருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் குறித்து அறிவிப்பில் பார்க்கவும்.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்ட பின், பணியின் போது தகுதி மற்றும் திறனுக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்த உள்ளார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!