சென்னை துறைமுகத்தில் ரூ.58,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

0
சென்னை துறைமுகத்தில் ரூ.58,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
சென்னை துறைமுகத்தில் ரூ.58,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு
சென்னை துறைமுகத்தில் ரூ.58,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு

சென்னை துறைமுகத்தில் காலியாக உள்ள Deputy Chief Mechanical Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சென்னை துறைமுகம்
பணியின் பெயர் Deputy Chief Mechanical Engineer
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை துறைமுக காலிப்பணியிடங்கள் :

துணை தலைமை இயந்திர பொறியாளர் எனப்படும் Deputy Chief Mechanical Engineer பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பொறியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சம்மந்தபட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Mechanical Engineer மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.16000-400-20800/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை :

விண்ணப்பதார்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் Deputy Chief Mechanical Engineer பதவிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.03.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!