சென்னை துறைமுக கழகத்தில் வேலை 2021- ரூ.2,20,000/- ஊதியம்..!

0
சென்னை துறைமுக கழகத்தில் வேலை 2021- ரூ.2,20,000- ஊதியம்..!
சென்னை துறைமுக கழகத்தில் வேலை 2021- ரூ.2,20,000- ஊதியம்..!
சென்னை துறைமுக கழகத்தில் வேலை 2021- ரூ.2,20,000/- ஊதியம்..!

சென்னை துறைமுக கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் Senior Deputy Chief Medical Officer காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட லிங்க் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
சென்னை துறைமுக வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சென்னை துறைமுக கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Deputy Chief Medical Officer பணிக்காக 2 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் MBBS, PG Diploma, PG Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 2,20,000 வரை பணியின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
  • மேற்கூறப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

முகவரி:-

செயலாளர், சென்னை துறைமுக அறக்கட்டளை, ராஜாஜி சாலை, சென்னை – 600 001.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!