சென்னையில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு …!

0
சென்னையில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு ...!
சென்னையில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு ...!

சென்னையில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு …!

2020 சென்னை One Stop Center நிறுவனத்தில் பல்வேறு வகையான துறைகளை உள்ள  காலி பணியிடங்களை  நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்னப்பங்கள் வரவேற்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவத்தை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்யப்பட்டு 05.03.2020 தேதி முதல் 13.03.2020 தேதி வரை நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

காலிபணியிடங்கள்: 17

  • Centre Administrator
  • Senior Counsellor
  • Multi-purpose Helper
  • IT Admin
  • Multi-purpose Helper
  • Security Guard/Driver போன்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது.

கல்வித்தகுதி:

  • சம்பந்தப்பட்ட துறைகளில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இலகுரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெபெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

இப்பணிக்களுக்கான  சம்பளம் ரூ.6400 முதல் ரூ.30000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

இந்த பணிக்களுக்கு நேர்முக தேர்வு,முறைகளில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சான்றிதழ்கள் நகல்கள் இணைக்கப்பட்டு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்கும் நபர்கள்  05.03.2020 தேதி முதல் 13.03.2020 தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Notification

Application

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!