ஒரே நாளில் தடாலடியாக சரிந்த தங்கத்தின் விலை.. மக்களே.. இது தான் நல்ல சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!

0
ஒரே நாளில் தடாலடியாக சரிந்த தங்கத்தின் விலை.. மக்களே.. இது தான் நல்ல சான்ஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் தடாலடியாக சரிந்த தங்கத்தின் விலை.. மக்களே.. இது தான் நல்ல சான்ஸ் - மிஸ் பண்ணிடாதீங்க!
ஒரே நாளில் தடாலடியாக சரிந்த தங்கத்தின் விலை.. மக்களே.. இது தான் நல்ல சான்ஸ் – மிஸ் பண்ணிடாதீங்க!

ஆபரணத் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. இது தான் தங்க நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சரியான நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலை:

விலை அதிகம், குறைவு போன்ற எந்த சூழலிலும் இந்தியர்களுக்கு தங்கத்தின் மீது இருக்கும் ஆர்வம் குறைவதில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்கம் தான் சிறந்த முதலீடாகவும் உள்ளது. அவர்களின் கையிருப்புக்கு ஏற்றவாறு தங்கத்தை வாங்கி முதலீடு செய்து கொள்கின்றனர். இதனால் விலை குறையும் சமயத்தில் நகை வாங்கிக்கொள்ள பலர் ஆர்வமுடன் இருப்பார்கள்.

Follow our Instagram for more Latest Updates

பொதுவாக சுபமுகூர்த்தம் நிறைந்த மாதம், அட்சய திருதியை மற்றும் நல்ல நாட்களில் மக்கள் அதிக தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவதால் அன்றைய தினங்களில் தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும். இதேபோல், பண்டிகை நாட்களிலும் தங்கத்தின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இது போன்ற சிறப்பு நாட்களாக இல்லாமல் சாதாரண நாட்களில் தங்கத்தில் விலை ஓரளவுக்கு குறைந்தே காணப்படும்.

வருடங்கள் கழித்து வெளியான குட் நியூஸ்.. பலி எண்ணிக்கை ஜீரோ – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Exams Daily Mobile App Download

அந்த வகையில், நேற்றைய விலையை விட இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலையானது 22 கேரட் சவரனுக்கு ரூ.136 குறைந்து, 1 சவரன் ரூ.38,064 ஆகவும், 1 கிராம் ரூ.4,758க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வெள்ளியின் விலையானது இன்று 40 காசுகள் உயர்ந்து, 1 கிராம் ரூ.66.70 ஆகவும், 1 கிலோ ரூ.66,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!