தங்கம் விலை அதிரடி உயர்வு.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் இன்றைய விலை நிலவரம்!

0
தங்கம் விலை அதிரடி உயர்வு.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் இன்றைய விலை நிலவரம்!
தங்கம் விலை அதிரடி உயர்வு.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் இன்றைய விலை நிலவரம்!
தங்கம் விலை அதிரடி உயர்வு.. மக்களுக்கு ஷாக் கொடுக்கும் இன்றைய விலை நிலவரம்!

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் மக்களால் தினசரி கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்வை நோக்கி தங்கத்தின் விலை உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை:

தமிழக மக்களின் விருப்பமான சேமிப்பு வழியாக இருக்கும் ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடானது, பாதுகாப்பான சேமிப்பாக இருந்து வருகிறது. ரியல் எஸ்டேட் மற்றும் மற்ற வர்த்தக முதலீடுகள் அனைத்தும் நிச்சயமற்ற தன்மையில் இருப்பதால், தங்கத்தின் மீதான முதலீடுகளில் அதிக கவனம் திரும்பி வருகிறது. இதனால், தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

Follow our Instagram for more Latest Updates

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக விலை உயர்வை அடைந்து வந்த தங்கத்தின் விலையானது, பண்டிகை நாட்களுக்கு பிறகு குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், சனிக்கிழமை கிட்டத்தட்ட ரூ.400 அதிகரித்தது. இதே விலையானது ஞாயிற்று கிழமையான நேற்றும் தொடர்ந்தது.

மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பருவமழையை எதிர்கொள்வோம் – அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

Exams Daily Mobile App Download

வாரத்தின் முதல்நாளான திங்கட்கிழமையான இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராமிற்கு ரூ.5, 1 சவரனுக்கு ரூ. 40 அதிகரித்து உள்ளது. இதனால் 1 கிராம் தங்கம் ரூ.4,775 ஆகவும், 1 சவரன் 38,200 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியானது 1 கிராம் ரூ.63.30 பைசா விலையிலும், 1 கிலோ ரூ.66,300 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!