சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் ரூ.2,25,000 ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

0
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் ரூ.2,25,000 ஊதியத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் ரூ.2,25,000 ஊதியத்தில் வேலை - டிகிரி தேர்ச்சி போதும்!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் ரூ.2,25,000 ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

சென்னை மெட்ரோ (Chennai Metro) என்பது சென்னை நகரத்தின் பொதுப் போக்குவரத்துத் தேவைக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் படி, சென்னை மெட்ரோ ரயிலில் காலியாக உள்ள GM, JGM & DGM பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:

GM (P&BD) – 1 பணியிடங்கள் மற்றும் JGM (Design) / DGM (Design) பதவிக்கு 2 பணியிடங்கள் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. General Manager பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. GM (P&BD) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

JGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 43 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. DGM (Design) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.90,000/- முதல் ரூ. 2,25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!