தமிழக ரயில்வே துறையில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

0
தமிழக ரயில்வே துறையில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தமிழக ரயில்வே துறையில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தமிழக ரயில்வே துறையில் ரூ.2,25,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 19 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் CMRL
பணியின் பெயர் General Manager, Manager
பணியிடங்கள் 19
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.03.2022
விண்ணப்பிக்கும் முறை
Offline
தமிழக ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
  • General Manager (Underground Construction) – 01
  • Additional General Manager (Underground Construction) – 02
  • Joint General Manager (Underground Construction) – 02
  • Deputy General Manager (Quality Assurance & Quality Control) – 01
  • Deputy General Manager (Safety) – 01
  • Manager (Quality Assurance & Quality Control) – 02
  • Manager (Design) – 02
  • Deputy Manager (Quality Assurance & Quality Control) – 02
  • Deputy Manager (Safety) – 01
  • Deputy Manager (Design) – 01
  • Assistant Manager (Quality Assurance & Quality Control) – 02
  • Assistant Manager (Safety) – 01
  • Assistant Manager (Design) – 01
CMRL வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 30 வயது முதல் 47 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்:

மற்ற அனைத்து விண்ணப்பதார்கள்: ரூ. 300/-
SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 50/-
PWD விண்ணப்பதார்கள்: Nil

CMRL சம்பள விவரங்கள்:
  • General Manager (Underground Construction) – ரூ.2,25,000/-
  • Additional General Manager (Underground Construction) – ரூ.1,20,000
  • Joint General Manager (Underground Construction) – ரூ.1,00,000
  • Deputy General Manager (Quality Assurance & Quality Control) – ரூ. 90,000
  • Deputy General Manager (Safety) – ரூ. 90,000
  • Manager (Quality Assurance & Quality Control) – ரூ. 80,000
  • Manager (Design) – ரூ. 80,000
  • Deputy Manager (Quality Assurance & Quality Control) – ரூ. 70,000
  • Deputy Manager (Safety) – ரூ. 70,000
  • Deputy Manager (Design) – ரூ. 70,000
  • Assistant Manager (Quality Assurance & Quality Control) – ரூ.60,000
  • Assistant Manager (Safety) – ரூ.60,000
  • Assistant Manager (Design) – ரூ. 60,000
ரயில்வே துறை பணிக்கான கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து B.E / B.Tech (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

CMRL தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் மருத்துவத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 11.03.2022 க்குள் இணை பொது மேலாளர் (HR), சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், CMRL டிப்போ, நிர்வாக கட்டிடம், பூந்தமல்லி உயர் சாலை, கோயம்பேடு, சென்னை – 600107 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!