சென்னை மெட்ரோவில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
சென்னை மெட்ரோவில் விண்ணப்பிக்க இறுதி நாள்
சென்னை மெட்ரோவில் விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னை மெட்ரோவில் விண்ணப்பிக்க இறுதி நாள் !

General Manager (Construction), Additional General Manager (Legal), Deputy General Manger (Human Resource), Estate Officer, Asst. Manager (Finance & Accounts) / Dy. Manager (Finance & Accounts) /Manager (Finance & Accounts) ஆகிய பணியிடங்களை நிரப்ப சென்னை மெட்ரோ ஆனது ஆகஸ்ட் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதுவரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக 18.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட்
பணிகள் General Manager (Construction), Additional General Manager
(Legal), Deputy General Manger
(Human Resource), Estate Officer, Asst. Manager (Finance & Accounts) / Dy. Manager (Finance & Accounts) /Manager (Finance & Accounts)
மொத்த பணியிடங்கள் 05
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.09.2020
காலிப்பணியிடங்கள்:
  • General Manager (Construction) – 01
  • Additional General Manager (Legal) – 01
  • Deputy General Manger (Human Resource) – 01
  • Estate Officer – 01
  • Asst. Manager (Finance & Accounts) / Dy. Manager (Finance & Accounts) / Manager (Finance & Accounts) – 01
வயது வரம்பு:

19.08.2020 தேதியின் படி, விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 38 முதல் 47 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.E/B.Tech (Civil)/ graduate in Law/ Chartered Accountant முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மாத ஊதியம்:
  • General Manager (Construction) – Rs.1,50,000/- to Rs.1,90,000/-
  • Additional General Manager (Legal) – Rs.1,20,000/-
  • Deputy General Manger (Human Resource) – Rs.90,000/-
  • Estate Officer – Rs.80,000/-
  • Asst. Manager (Finance & Accounts) / Dy. Manager (Finance & Accounts) / Manager (Finance & Accounts) – Rs.40,000 to Rs.80,000/-
தேர்வு செயல் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ தேர்வு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை மெட்ரோ ரெயில் லிமிடெட் பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Chief General Manager (HR), Chennai Metro Rail Limited, Admin Building, CMRL Depot, Poonamallee High Road, Koyambedu, Chennai – 600107 என்ற முகவரிக்கு 18.09.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

Download CMRL General Manager (Construction) Recruitment 2020 Pdf

Download CMRL Additional General Manager Recruitment 2020 Pdf

Download CMRL Deputy General Manager Recruitment 2020 Pdf

Download CMRL Estate Officer Recruitment 2020 Pdf

Download CMRL Asst. Manager Recruitment 2020 Pdf

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!