தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

0
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது..!
தமிழக ரயில்வே துறையில் வேலை 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager பணிகள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 01
கடைசி தேதி 22.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பணியிடங்கள்:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் General Manager பதவிக்கு ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வெளியாகியுள்ள அறிவிப்பின்படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது (08.12.2021) 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B.E / B. Tech (Electrical / Electronics /Mechanical) படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதியின் (Deputation) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 22.1.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!