தமிழக ரயில்வே துறையில் வேலை – சம்பளம்: ரூ.70,000/-

0
தமிழக ரயில்வே துறையில் வேலை - சம்பளம்: ரூ.70,000/-
தமிழக ரயில்வே துறையில் வேலை - சம்பளம்: ரூ.70,000/-
தமிழக ரயில்வே துறையில் வேலை – சம்பளம்: ரூ.70,000/-

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager, Chief Vigilance Officer பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் General Manager, Chief Vigilance Officer
பணியிடங்கள் 14
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CMRL காலிப்பணியிடம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் General Manager, Chief Vigilance Officer பதவிக்கு என மொத்தமாக 14 காலிப்பணியிடங்கள் கீழுள்ளவாறு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

 • General Manager (Signalling & Telecom) – 1
 • General Manager (Operations) – 1
 • General Manager (Electrical) – 1
 • General Manager (Human Resources) – 1
 • General Manager (Planning & Business Development) – 1
 • Additional General Manager (Underground Construction) – 2
 • Additional General Manager (IT & AFC) – 1
 • Joint General Manager (Underground Construction) – 1
 • Joint General Manager (Architecture) – 2
 • Deputy General Manager (Marketing) – 1
 • Deputy Manager (Transport Planning) – 1
 • Chief Vigilance Officer – 1
CMRL தகுதிகள்:
 • General Manager, Additional General Manager மற்றும் Joint General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics / Electronics Communication / Computer Science / IT / Civil / Structural Engineering பாடப்பிரிவில் BE / B.Tech / ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 • Chief Vigilance Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் Group ‘A’ Services களில் பணிபுரியும் அல்லது பணிபுரிந்த அதிகாரியாக இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.

மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 20 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

CMRL வயது வரம்பு:
 • Deputy Manager (Transport Planning) பணிக்கு 35 வயது என்றும்,
 • Deputy General Manager (Marketing) பணிக்கு 40 வயது என்றும்,
 • Joint General Manager பணிக்கு 43 வயது என்றும்,
 • Additional General Manager பணிக்கு 47 வயது என்றும்,
 • General Manager பணிக்கு 45 முதல் 55 வயது வரையும்,
 • Chief Vigilance Officer பணிக்கு 55 வயது என்று விண்ணப்பதாரர்களுக்கு 20.04.2022 அன்றைய நாளின் படி, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CMRL ஊதிய விவரம்:

மேற்கண்ட பணிகளில் விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் குறைந்தது ரூ.70,000/- முதல் அதிகபட்சம் ரூ. 2,25,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் தகவல்களை பார்க்கலாம்.

Join Our TNPSC Coaching Center

CMRL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் திறன் தேர்வு மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு Deputation முறையில் பணியமர்த்தப்படுவார்கள்.

CMRL விண்ணப்ப கட்டணம்:

SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50/-
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300/-

CMRL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here