சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

0

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள General Manager & Deputy General Manager / manager பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் General Manager & Deputy General Manager / manager பதவிக்கு என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • 18.03.2022ம் தேதியின்படி, General Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது என்றும், Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்து அறிவிப்பில் தகவல்களை பார்க்கலாம்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!