சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

0
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு - டிகிரி தேர்ச்சி போதும்..!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன வேலைவாய்ப்பு – டிகிரி தேர்ச்சி போதும்..!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள General Manager & Deputy General Manager / manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Chennai Metro Rail Limited (CMRL)
பணியின் பெயர் General Manager & Deputy General Manager / manager
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CMRL பணியிடம்:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் General Manager & Deputy General Manager / manager பதவிக்கு என மொத்தமாக 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

  • General Manager (Signal & Telecom) – 01
  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) – 02
CMRL தகுதிகள்:
  • General Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் கட்டாயம் 20 ஆண்டுகள் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

  • Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Electronics & Communication Engineering (ECE) / Electrical & Electronics Engineering (EEE) பாடப்பிரிவில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Deputy General Manager பணிக்கு JAG grade with minimum of 6 years in Group-A / 10 years in Group-B
  • மேலும் Manager பணிக்கு Assistant Officer / Senior Supervisor grade with minimum of 7 years in Group-B / minimum of 10 years in Group-C as SSE / SE ஆக முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
CMRL வயது வரம்பு:

18.03.2022ம் தேதியின்படி, General Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 55 வயது என்றும், Deputy General Manager (Signal & Telecom) / Manager (Signal & Telecom) பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 45 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Best TNPSC Coaching Center – Join Now

CMRL ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணி மற்றும் பதவிக்கு ஏற்றாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஊதியம் குறித்து அறிவிப்பில் தகவல்களை பார்க்கலாம்.

CMRL தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Deputation முறையில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CMRL விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ இறுதி நாளுக்குள் வந்து சேரும் வண்ணம் தபால் செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

CMRL Notification & Application PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!