சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.1,20,000 ஊதியத்தில் வேலை – தேர்வு
சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.1,20,000 ஊதியத்தில் வேலை – தேர்வு

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் ரூ.1,20,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் (CMRL) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்காக தற்போது புதிய பணியிட அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் DGM / JGM / AGM, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் கீழே வரிசைப்படுத்தபட்டுள்ள தகவல்களை கொண்டு  இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CMRL
பணியின் பெயர் DGM / JGM / AGM, Manager, Deputy Manager & Assistant Manager
பணியிடங்கள் 11
கடைசி தேதி 10.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை மெட்ரோ ரயில் காலிப்பணியிடங்கள் :

CMRL கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் DGM / JGM / AGM, Manager, Deputy Manager மற்றும் Assistant Manager ஆகிய பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வோர் 18.08.2021 தேதியின் படி, அதிகபட்சம் 30 முதல் 47 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் முலமாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

CMRL கல்வித்தகுதி :
  1. DGM / JGM / AGM – Chartered Accountant/ Cost Accountant/ B.E / B.Tech தேர்ச்சியுடன் பணியில் 5 முதல் 17 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  2. Manager & Deputy Manager – Electrical & Electronics / Mechanical பாடங்களில் B.E / B.Tech தேர்ச்சியுடன் இப்பணிகளில் 7 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. Assistant Manager – B.Com/ MBA தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
CMRL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-
  • SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.

Download CMRL Job Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!