சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!!

கலாசேத்திரா சென்னையில் காலியாக உள்ள Guest Faculty பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த வாரத்தில் தான் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
கலாசேத்திரா வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 03-08-2021 தேதியின் படி, ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் இருந்து PG Diploma/ Diploma (Bharatanatyam/ Carnatic Music/ Veena Vocal/ Visual Arts) முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அரசு விதிகளின் படி, தேர்வு செய்யப்படுவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!