சென்னையில் அரிய வேலைவாய்ப்பு 2020

0
சென்னையில் அரிய வேலைவாய்ப்பு 2020
சென்னையில் அரிய வேலைவாய்ப்பு 2020

சென்னையில் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையம் மூலம் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்குத் தொழிலாளி, ஐடி நிர்வாகம், பல்நோக்கு உதவி மற்றும் பாதுகாப்புக் காவலர் / இயக்கி போன்ற பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மமற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

மொத்தத்தில் 17 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 55 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித்தகுதி :

Degree/ Master Degree/ BCA/ B.Sc.தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 10000 /- முதல் 30000 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கல் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 13.03.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDf

Application Form

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here