ரூ.30 ஆயிர ஊதியத்தில் நாளை சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் !

1
ரூ.30 ஆயிர ஊதியத்தில் நாளை சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் !
ரூ.30 ஆயிர ஊதியத்தில் நாளை சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் !
ரூ.30 ஆயிர ஊதியத்தில் நாளை சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் !

தமிழகத்தின் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையம் ஆனது 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் பிபிஓ, கல்வி, மின், வர்த்தகம், சந்தைப்படுத்துதல், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, மனிதவள மேம்பாடு ஆகிய துறை சம்பத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல கலந்து கொள்ள இருப்பதால் 12ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொள்ளலாம். தேர்வு செய்யப்படும் ஆர்வமுள்ளவர்களுக்கு மாதம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

BANK
BANK
வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here