சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.37,464-க்கு விற்பனை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.37,464-க்கு விற்பனை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.37,464-க்கு விற்பனை - நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.37,464-க்கு விற்பனை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தில் தான் மற்ற மாநிலங்களை விட அதிகமான நகைப்பிரியர்கள் உள்ளனர். இதனால் எப்பொழுதும் தங்கத்தின் தேவை அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் சில தினங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,683-க்கும் விற்பனையாகிறது.

சவரன் ரூ.37,464-க்கு விற்பனை:

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் உலகப்பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால், வர்த்தகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களாக, விலைமதிப்பற்ற உலோகமான தங்கம் விலையில் தொடர் மாற்றம் நிகழ வழிவகுத்துள்ளது. இவை தவிர, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வு தங்கத்தின் மீதான முதலீட்டை தவிர்க்க செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தங்கத்தின் விலை இம்மாத ஜூன் 1ஆம் தேதி அன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 37,920 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் மறுநாளே ரூபாய்160 உயர்ந்து, சவரன் 38,080 ரூபாய்க்கு விற்பனையானது. இதன்பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிரடியாகக் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,740க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், சவரனுக்கு 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்து 37,920 ரூபாய்க்கு விற்பனையானது.

தமிழகத்தில் காவல்துறையினர் பாதுகாப்புடன் நெல் விதைப்பு பணி – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!

அதேபோல், மறுநாள் புதன்கிழமை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து விற்பனையானது. அதன்படி சென்னையில், கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,715க்கும், சவரன் 37,720ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் இருந்து. அந்த வகையில் தங்க விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் இன்று, ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றம் இன்றி நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,683-க்கும், சவரன் ரூ.37,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.65.20-க்கு விற்பனை ஆகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!