சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 சரிவு – இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக ஏற்றம், இறக்கம் கண்டு வரும் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று (செப்டம்பர் 29) மீண்டுமாக சரிவை கண்டுள்ளது. அந்த வகையில் இன்றைய விற்பனையில் ஒரு சவரன் நகை ரூ.24 வரை விலை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரம்

வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அனைத்து விதமான ஜவுளி, நகைக் கடைகள், ஷாப்பிங் நிறுவனங்கள் ஆகிய அனைத்து சேவைகளிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் தான் தங்க நகைகள் மீதான அதிகளவு சலுகை, குறைந்த சேதாரம், செய்கூலி எல்லாம் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுவது உண்டு. அதனால் திருவிழா, பண்டிகை நாட்களில் தான் தங்கநகைகளின் விற்பனை அமோகமாக இருக்கும்.

சென்னை: இன்றைய (செப்.29) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் முதல் வரவிருக்கும் பண்டிகை நாட்களை முன்னிட்டு தங்க நகைகளின் விற்பனையானது சில சலுகையுடன் துவங்கியுள்ளது. இதற்கிடையில் அவ்வப்போது ஆபரணத் தங்கத்தின் விலையும் தொடர்ச்சியான சரிவை கண்டு வாடிக்கையாளர்களுக்கு சற்று திருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

SSC 3261 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

சென்னையில் இன்று (செப்டம்பர் 29) காலை துவங்கியுள்ள ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.24 வரை குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4,350 என விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் ஆபரணத் தங்கமும் ரூ.34,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!