சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!

0
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு - இன்றைய நிலவரம்!
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு – இன்றைய நிலவரம்!

தொடர்ந்து 2 ஆவது நாளாக வீழ்ச்சியடைந்துள்ள ஆபரணத் தங்கத்தின் விற்பனையில் இன்று (ஆகஸ்ட் 26) சவரனுக்கு ரூ.144 குறைந்து, ஒரு சவரன் நகை ரூ.35.648 க்கு விற்பனையாகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.

விற்பனை நிலவரம்

பொதுவாக இந்திய மக்களையும், தங்கத்தின் மீதான அவர்களது ஈடுபாட்டையும் எப்போதும் குறைக்க முடியாது. திருநாள், சுபநாள் என அனைத்து நாட்களிலும் நம் மக்கள் தங்கத்தை வாங்கி குவிப்பது வழக்கமான செயலாகும். அந்த வகையில் சென்னையிலும் தங்க விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது. இந்த மாதம் துவக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்க விற்பனை, கடந்த 2 நாட்களாக குறைந்துள்ளது.

இந்தியாவில் கிடுகிடுவென உயரும் கொரோனா – 34,159 பேருக்கு தொற்று! 607 பேர் உயிரிழப்பு!

அதாவது இந்த விற்பனையில் சவரனுக்கு எவ்வளவு குறைந்துள்ளதோ, தங்கத்தின் விலை மீண்டுமாக ஏற்றம் காணும் போது அதை விட அதிகமாகவே உயர்த்தப்படுவது வழக்கமான ஒன்று. அதனால் தங்க நகை வாடிக்கையாளர்கள் விலை குறைந்துள்ள நாட்களில் இவற்றை வாங்கி வைத்துக்கொள்வது சிறந்த செயலாகும். அதே நேரத்தில் சவரனுக்கு ரூ.200 தான் அதிகரித்துள்ளது என நினைத்தால் மொத்த நகைகளை வாங்கும் போது பெருமளவு தொகை இழப்பு ஏற்படும் என்பதையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி – பட்டம் வென்ற சென்னை வீரர் சத்யன்!

சென்னையில் தற்போது துவங்கியுள்ள தங்க மார்க்கெட் நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 குறைந்துள்ளது. இந்த விலை நேற்று சவரனுக்கு ரூ.128 ஆக குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 25) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.35.648 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு கிராம் தங்கம் ரூ.4,456 என விற்பனையாகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.68 என குறைந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!