Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க செப் 3 கடைசி நாள் !

0
Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க செப் 3 கடைசி நாள் !
Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்க செப் 3 கடைசி நாள் !
Indian வங்கி வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க செப் 3 கடைசி நாள் !

Product Owner பணியிடங்களை நிரப்ப சென்னையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 11 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Retail – 03 பணியிடங்கள், Agri – 01 பணியிடம், MSME – 01 பணியிடம், Digital Assets – 03 பணியிடங்கள், Digital, Marketing – 01 பணியிடம், Analytics – 02 பணியிடங்கள் என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 30 மற்றும் அதிகபட்சம் 50 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இந்த அறிவிப்பின் படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Degree in IT/ Technology, Graduation in Agriculture, Masters in Management முடித்திருக்க வேண்டும்.
  • இந்தியன் வங்கி விதிமுறைகளின் படி, தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • அனைத்து விண்ணப்பத்தார்களும் ரூ. 1,000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை NEFT/ RTGS ஆகிய முறைகளின் மூலம் செலுத்தலாம்.
  • மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (CDO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு – 600014 என்ற முகவரிக்கு 03-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Application Link 1

Application Link 3 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!