இந்தியன் வங்கி சென்னை வேலைவாய்ப்பு 2022 – Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!

0
இந்தியன் வங்கி சென்னை வேலைவாய்ப்பு 2022 - Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியன் வங்கி சென்னை வேலைவாய்ப்பு 2022 - Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!இந்தியன் வங்கி சென்னை வேலைவாய்ப்பு 2022 - Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!
இந்தியன் வங்கி சென்னை வேலைவாய்ப்பு 2022 – Degree முடித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியன் வங்கி ஆனது தமிழ்நாட்டில் காலியாக உள்ள தயாரிப்பு உரிமையாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 03-09-2022 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் இந்தியன் வங்கி
பணியின் பெயர் Product Owner
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
சென்னை இந்தியன் வங்கி காலிப்பணியிடங்கள்:
 • Retail – 03 பணியிடங்கள்
 • Agri – 01 பணியிடம்
 • MSME – 01 பணியிடம்
 • Digital Assets – 03 பணியிடங்கள்
 • Digital Marketing – 01 பணியிடம்
 • Analytics – 02 பணியிடங்கள்
 • என மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Indian Bank வயது வரம்பு:

இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 30 மற்றும் அதிகபட்சம் 50 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
தயாரிப்பு உரிமையாளர் கல்வி தகுதி:
 • Personal Loans, Home loan and other mortgage loans, Vehicle loans: Degree in IT/ Technology, Masters in Management
 • Investment Credit: Degree in IT/ Technology, Graduation in Agriculture, Masters in Management, Post Graduation in Agri Business Management
 • Value Chain Finance, Mobile banking/ Internet banking: Degree in IT/ Technology, Masters in Management
 • Head of Digital Marketing: Masters Degree in Management, Marketing, IT, Media, Technology
 • Data Analyst, Data Scientist: Degree in Computer/ System Science, Mathematics, Econometrics, Statistics, Data Analytics

TNPSC Coaching Center Join Now

சம்பளம்:

இந்தியன் வங்கி விதிமுறைகளின் படி, தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாத சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:
 • அனைத்து விண்ணப்பத்தார்களும் ரூ. 1,000/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • கட்டணம் செலுத்தும் முறை: NEFT/ RTGS
தேர்வு செயல்முறை:

மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (CDO), இந்தியன் வங்கி கார்ப்பரேட் அலுவலகம், HRM துறை, ஆட்சேர்ப்பு பிரிவு 254-260, அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு – 600014 என்ற முகவரிக்கு 03-செப்-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

Application Link 1

Application Link 3 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!