சென்னை IIT இல் மாதம் ரூ.1,01,500 சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே! விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
சென்னை IIT இல் மாதம் ரூ.1,01,500 சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே! விண்ணப்பிக்க இறுதி நாள்!
சென்னை IIT இல் மாதம் ரூ.1,01,500 சம்பளத்தில் வேலை - நேர்காணல் மட்டுமே! விண்ணப்பிக்க இறுதி நாள்!
சென்னை IIT இல் மாதம் ரூ.1,01,500 சம்பளத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே! விண்ணப்பிக்க இறுதி நாள்!

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் Assistant Professor பணிகளுக்கான காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IIT சென்னை வேலைவாய்ப்பு:

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) ஆனது அங்கு காலியாக உள்ள Assistant Professor பணிகளுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை முன்னதாக வெளியிட்டது. பணிக்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம். IT சென்னையில் Assistant Professor பதவிக்கு மொத்தமாக 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

IIT சென்னையில் Assistant Professor பதவிக்கு பதிவு செய்வோர் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும், அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் Ph.D அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Industrial/ Research/ Teaching பணிகளில் நல்ல திறனுடன் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு குறைந்தபட்சம் ரூ.70,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,01,500/- வரை தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பம்:

Assistant Professor பதவிக்கு விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்கள். பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் டிசம்பர் 2ம் தேதியான நாளைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். நாளையே இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Download IIT Chennai Notification

Apply Online

Official Website

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here