Monday, September 21, 2020
Home அறிவிக்கைகள் சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு

சென்னை ஐஐடியில் உள்ள இளங்கலை, டிப்ளமோ மற்றும் டிகிரி பாடப் பிரிவுகளுக்கான காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

தகுதி வரம்புகள் :

12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவிற்கு ஏற்ப பாடங்களில் தேர்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் ரூ. 3000/- கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்கான பதிவு செய்யும் இணைய முகவரி செயல்பாட்டில் உள்ளது.

Chennai IIT  – Apply Online

Velaivaippu Seithigal 2020

 

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைகள் தொடக்கம் !

தமிழகத்தில் காலாண்டு விடுமுறைகள் தொடக்கம் ! தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்படுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புகள்: கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும்...

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020 தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம்...

Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

Repco வங்கி வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் ! EXECUTIVE/ TRAINEE பணியிடங்களை நிரப்ப Repco வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 21

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 21 உலக அமைதி தினம் உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்டம்பர் 21ம் தேதி, உலக அமைதி தினம்...