8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியாகி இருந்தது. அதில் Nurse, MTS, Pharmacist, Lab Technician பணிகளுக்கு என 165 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  1. 8ம் வகுப்பு/ DGNM/ D.Pharm/ DMLT/ Diploma பட்டங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் இப்பணிகளில் முன் அனுபவம் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.
  3. குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
  4. விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 03.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்ட நிலையில், நாளையே அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!