எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

0
சென்னையில் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - 165 காலிப்பணியிடங்கள்!!!
சென்னையில் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2021 - 165 காலிப்பணியிடங்கள்!!!

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ.14,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க

சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Nurse, MTS, Pharmacist, Lab Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Govt Hospital
பணியின் பெயர் Nurse, MTS, Pharmacist, Lab Technician
பணியிடங்கள் 165
கடைசி தேதி 03.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

சென்னை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் Nurse, MTS, Pharmacist, Lab Technician பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 165 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அரசு மருத்துவமனை கல்வித்தகுதி :
  • Nurse – DGNM அல்லது B.Sc (Nursing) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist – D.Pharm தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Lab Technician – DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Anaesthesia
  • Technician – Diploma (Anaesthesia) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • ECG Technician – Diploma (ECG Technician) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • Multipurpose Worker – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.14,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 03.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி – Director, Government Maternity Hospital, Egmore, Chennai-600008

Download Notification PDF 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!