சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற தாழ்வுடன் இருந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து சவரன் ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் பல தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. என்ன தான் வணிகத்தில் சரிவு ஏற்பட்டாலும் தங்கம் விலை குறைந்தபாடில்லை. அதனால் முதலீடு செய்ய நினைப்பவர்கள் தங்கம் மீது ஆர்வம் செலுத்த தொடங்கி உள்ளனர். அதன் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற தாழ்வுகளை சந்தித்து வருகிறது. தற்போது மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் ஓமைக்ரான் தாக்கம் வேகமாக பரவி வருகிறது.

TNPSC குரூப் 4 தேர்வுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன பதவிகள்? முழு விபரம் இதோ!

அதனால் தங்கத்தில் முதலீடு செய்யபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தங்கத்தின் தேவை அதிகரித்ததன் விளைவாக கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் தற்போது தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து சவரன் ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4,535-க்கும், சவரன் ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tech Mahindra நிறுவனத்தில் 600 பேருக்கு வேலைவாய்ப்பு – ஜூலை 2022க்குள் பணியமர்த்த திட்டம்!

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரு கிராம் தூய தங்கம் (24 கேரட்) 4895 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 39160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 65.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 65300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!