சென்னையில் Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் – டிகிரி தேர்ச்சி!!

0
சென்னையில் Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் - டிகிரி தேர்ச்சி!!
சென்னையில் Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் - டிகிரி தேர்ச்சி!!

சென்னையில் Ford India நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் பணிவாய்ப்புகள் – டிகிரி தேர்ச்சி!!

பிரபல தனியார் வாகன நிறுவனமான Ford India Private Limited நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்த நிறுவனத்தில் Software Engineer – Material & Vehicle Logistics பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு உடனே விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ford India Private Limited
பணியின் பெயர் Software Engineer – Material & Vehicle Logistics
பணியிடங்கள் Various 
கடைசி தேதி As Soon 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Ford India நிறுவனத்தில் Software Engineer – Material & Vehicle Logistics பணிகளுக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

Ford India கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய Engineering Degree பாடப்பிரிவுகளில் B.E. or B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றுடன் சேர்த்து Java and Java Frameworks பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
Ford தேர்வு செயல்முறை :
  1. Written Test
  2. Group Discussion
  3. Interview

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அதிவிரைவாக கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Direct link to Apply for Ford India Recruitment 2021 and Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!