Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Don’t Miss it!

0
Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Don't Miss it!
Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Don't Miss it!
Ford இந்தியா சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Don’t Miss it!

சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆனது PIMS Analyst காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.india.ford.com/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Ford இந்தியா
பணியின் பெயர் PIMS Analyst
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05/10/2023
விண்ணப்பிக்கும் முறை Online
Ford இந்தியா நிறுவன காலிப்பணியிடங்கள்:

PIMS Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Analyst கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் MCA/MBA or Equivalent Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய பதவிகளில் 3 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

NHAI இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.67000/-

போர்ட் இந்தியா காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
  • படி 1: விண்ணப்பதாரர்கள் https://www.india.ford.com க்குச் செல்லவும்.
  • படி 2 : career எனும் பக்கத்திற்குச் செல்லவும்.
  • படி 3 : “View Job Opportunities & Campus Placement” என்பதை க்ளிக் செய்யவும்
  • படி 4 : “ PIMS Analyst” என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • படி 5 : கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களை சரிபார்த்துக் கொள்ளவும்.
  • படி 6 : Apply Online option என்பதை தேர்வு செய்து விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
  • படி 7 : விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக பதிவிறக்கவும்.

Download Notification 2023 Pdf
Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!