ரூ.15000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு
தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு

ரூ.15000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு !

கோவிட்‌ – 19 பேரிடர்‌ மற்றும்‌ கொரோனா நோய்‌ தடுப்புபணிகள்‌ மேற்கொள்வதற்கான சென்னை மண்டல கண்ணியல் நிலையம்‌ மற்றும்‌ அரசு கண்‌ மருத்துவமனை, எழும்பூர்‌, சென்னை- 8க்கு கீழ்கண்ட பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.09.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் சென்னை மண்டல கண்ணியல்நிலையம்‌ மற்றும்‌ அரசு கண்‌ மருத்துவமனை
பணியின் பெயர் ECG Technician, Anaesthesia Technician, Pharmacist & Lab Technician 
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
  • ECG TECHNICIAN – 10
  • ANAESTHESIA TECHNICIAN – 10
  • PHARMACIST – 5
  • LAB TECHNICIAN – 5

TN Job “FB  Group” Join Now

குறிப்பு:

இப்பணியிடங்கள்‌ முழுவதும்‌ முற்றிலும்‌ தற்காலிகமானது மற்றும்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ ஆறு மாதங்களுக்கு மட்டும்‌ நிரப்பப்பட உள்ளது. மேலும்‌, இப்பணியிடங்கள்‌ எக்காரணம்‌ முன்னிட்டும்‌ பணிவரன்‌ முறை மற்றும்‌ நிரந்தரம்‌ செய்யப்பட மாட்டாது என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது.

மாத ஊதியம்:
  1. ECG TECHNICIAN – ரூ.12000/-
  2. ANAESTHESIA TECHNICIAN – ரூ.12000/-
  3. PHARMACIST – ரூ.12000/-
  4. LAB TECHNICIAN – ரூ.15000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள மற்றும்‌ விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது அனைத்து கல்வி தகுதி சான்றிதழ்களின்‌ நகல்களுடன்‌ புகைப்படத்துடன்‌ கூடிய விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ 24.09.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப்‌ (24.09.2021) பிறகு கிடைக்கப்பெறும்‌ விண்ணப்பங்கள்‌ ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்‌ (ம) பேராசிரியர்‌
மண்டல கண்ணியல்‌ நிலையம்‌ மற்றும்‌
அரசு கண்‌ மருத்துவமனை, எழும்பூர்‌,
சென்னை- 600 008.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!