சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கிராம் ரூ.4,627க்கு விற்பனை!

0
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கிராம் ரூ.4,627க்கு விற்பனை!
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை - கிராம் ரூ.4,627க்கு விற்பனை!
சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – கிராம் ரூ.4,627க்கு விற்பனை!

நாளுக்கு நாள் தங்கம் விலையில் ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் மக்களுக்கு தங்கம் வாங்குவதில் ஆர்வம் குறையாமல் உள்ளது. அந்த வகையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தின் படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது.

தங்கம் விலை:

தங்கம் விலையானது கொரோனா ஊரடங்கின் போது 40 ஆயிரத்தை நெருங்கி உச்சம் பெற்றது. அதன் பின் தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. பொதுவாக ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வருவதால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்கு சந்தையும் குறைந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது ஆடி மாதம் தொடங்க இருப்பதால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,016 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ. 4,627க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் நகைக்கடையை நோக்கி படையெடுக்க கிளம்பி இருக்கின்றனர்.

வாகன ஓட்டிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி – டீசல் விலை 40 ரூபாய் குறைவு!

மேலும் தங்கத்தில் முதலீடு செய்வது ஒரு பாதுகாப்பான முதலீட்டாக இருக்கிறது. அதனால் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே மக்கள் தங்கம், வெள்ளி வாங்க இது உகந்த நேரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!