தமிழக அரசில் இன்டெர்வியூ மூலம் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20000/-

0
தமிழக அரசில் இன்டெர்வியூ மூலம் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.20000/-
தமிழக அரசில் இன்டெர்வியூ மூலம் வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.20000/-
தமிழக அரசில் இன்டெர்வியூ மூலம் வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20000/-

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் 11 மாதங்களுக்கு, முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிகள் மற்றும் அனுபவத்திற்கான ஆதாரத்துடன், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், 359 டிஎம்எஸ் வளாகம், அண்ணாசாலை தேனாம்பேட்டை, சென்னை-6 இல் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் (சென்னை DPHPM)
பணியின் பெயர் State Coordinator, Data Processing Assistant, Data Manager & Data Entry Operator
பணியிடங்கள் 07
நேர்காணல் நடைபெறும் தேதி 04.08.2022 & 05.08.2022
தேர்வு செயல் முறை Interview
மருத்துவ இயக்குநரக காலிப்பணியிடங்கள்:
  • Data Entry Operator – 02 பணியிடம்
  • Data Manager – 01 பணியிடம்
  • Data Processing Assistant – 01 பணியிடம்
  • State Co-Ordinator – 01 பணியிடம்
Data Entry Operator பணிக்கான தகுதி விவரங்கள்:
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினி பட்டதாரியாக இருக்க வேண்டும் அல்லது கணினி பயன்பாடுகளில் டிப்ளமோ பட்டதாரியாக இருக்க வேண்டும்.
  • நியமனத்தின் போது வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • ஆங்கிலம்/தமிழில் தட்டச்சு செய்வதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
Data Manager பணிக்கான தகுதி விவரங்கள்:
  • Electronics and Communications/ Information Technology/ Computer Science ஆகிய துறைகளில் டிப்ளமோ அல்லது Computer Science துறையில் இளங்கலை பட்டம் அல்லது BCA முடித்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Data Processing Assistant பணிக்கான தகுதி விவரங்கள்:
  • B.Sc (கம்ப்யூட்டர் சயின்ஸ்) / BCA அல்லது ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். PGDCA / கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் / தகவல் தொழில்நுட்பத்தில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
  • நியமனத்தின் போது வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
State Coordinator பணிக்கான தகுதி விவரங்கள்:
  • கணினி அறிவியல் / எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் ஆகியவற்றில் இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும்.
  • அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
  • Data Entry Operator – ரூ.12,000/-
  • Data Manager – ரூ.15,000/-
  • Data Processing Assistant – ரூ.15,000/-
  • State Coordinator – ரூ.20,000/-
தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆவணங்கள் பதிவு மற்றும் சரிபார்ப்புக்குப் பிறகு அதே நாளில் நேர்காணல் நடைபெறும். திட்டமிடப்பட்ட தேதி மற்றும் நேரத்திற்குப் பிறகு எந்த தேர்வரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

TNPSC Coaching Center Join Now

நேர்காணல் விவரங்கள்:

State Coordinator & Data Processing Assistant பதவிக்கு 04.08.2022 காலை 11 மணி அளவிலும், Data Manager & Data Entry Operator பதவிக்கு 05.08.2022 காலை 11 மணி அளவிலும் Directorate of Public Health and
Preventive Medicine, 359, DMS CAMPUS, ANNA SALAI என்ற இடத்தில் நேர்காணல் நடைபெற உள்ளது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!