தமிழக சுகாதார துறையில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை

0
தமிழக சுகாதார துறையில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை
தமிழக சுகாதார துறையில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை
தமிழக சுகாதார துறையில் ரூ.20,000/- சம்பளத்தில் வேலை

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Entry Operator, Data Manager, Data Processing Assistant, மற்றும் State Co-Ordinator காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Directorate of Public Health and Preventive Medicine Chennai
பணியின் பெயர் Data Entry Operator, Data Manager, Data Processing Assistant, State Co-Ordinator
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022,05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
DPHPM காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Data Entry Operator, Data Manager, Data Processing Assistant, மற்றும் State Co-Ordinator பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Data Entry Operator – 2 பணியிடங்கள்
  • Data Manager – 1 பணியிடங்கள்
  • Data Processing Assistant – 1 பணியிடங்கள்
  • State Co-Ordinator – 1 பணியிடங்கள்
Exams Daily Mobile App Download
பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரக கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அல்லது பல்கலைக்கழகத்தில் Degree, Diploma, BE/ B.Tech, B.Sc (Computer Science) / BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DPHPM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரக ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Data Entry Operator – ரூ.12,000/-
  • Data Manager, Data Processing Assistant – ரூ.15,000/-
  • State Co-Ordinator – ரூ.20,000/-
DPHPM தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Skill Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து State Coordinator & Data Processing Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 04.08.2022ம் தேதி மற்றும் Data Manager & Data Entry Operator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 05.08.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here