சென்னை மாவட்டம் 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி !!!!

0

சென்னை மாவட்டம் 1234 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி !!!!

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர், சென்னை-6 அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள 1234 “கிராம சுகாதார செவிலியர்” பணிக்காலியிடங்களுக்குத் தகுதிவாய்ந்த பெண் பதிவுதாரர்கள் மட்டும் மாநில அளவிலான உத்தேச பதிவுமூப்புப்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதிவாய்ந்த பதிவுதாரர்கள் அவர்களது அனைத்து அசல் கல்விச்சான்றுகள், முன்னுரிமைப் பதிவு தொடர்பான சான்று, சாதிச்சான்று, இணையதள வழி பதிவிறக்கம் செய்யப்பட்ட (Online) வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் சென்னை-4 சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி  வழிகாட்டும் அலுவலகத்திற்கு 04.10.2019–க்குள் மாலை 03.00 மணிக்குள் அலுவலக வேலை நாட்களில்  நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு:

இக்குறிப்பிட்ட இக்குறிப்பிட்ட தேதிக்குப்பின்னர் பெறப்படும் பரிந்துரைத் தேதிக்குப்பின்னர் பெறப்படும் பரிந்துரைத்தல் தொடர்பான கோரிக்கைகள் எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி பற்றி அறிய !!!!!!

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!