சென்னை மருத்துவ அலுவலக பணியிடங்கள் 2020

0
சென்னை மருத்துவ அலுவலக பணியிடங்கள் 2020
சென்னை மருத்துவ அலுவலக பணியிடங்கள் 2020

சென்னை மருத்துவ அலுவலக பணியிடங்கள் 2020

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், சென்னை ஆனது காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 23.01.2020 முதல் 05.02.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் :

மொத்தம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரபூர்வ அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம்

Official Website

Notification Download Link

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!