தமிழக வருவாய் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை..!

0
தமிழக வருவாய் துறையில் ரூ.81,100- ஊதியத்தில் வேலை..!
தமிழக வருவாய் துறையில் ரூ.81,100- ஊதியத்தில் வேலை..!

தமிழக வருவாய் துறையில் ரூ.81,100/- ஊதியத்தில் வேலை..!

சென்னையில் உள்ள Customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் தற்போது பல்வேறு பதவிக்கான காலியிடங்கள் நிரப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தேவையான விவரங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
தமிழக வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • சென்னை Customs முதன்மை ஆணையர் அலுவலகத்தில் Sukhani, Seaman மற்றும் Greaser போன்ற பதவிகளுக்கு தற்போது காலிப்பணியிடம் உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • அரசு/ அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 8ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். மேலும் பணியினை குறித்த முன் அனுபவம் தொடர்பான விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கலாம்

  • Seaman மற்றும் Greaser பதவிகளுக்கு 25 வயதுக்கு மிகாமலும், Sukhani பதவிக்கு 30 வயதுக்கு மிகாமலும் இருத்தல் அவசியம்.
  • அரசின் ஊதிய விதிமுறைகளின் படி அனுபவம் மற்றும் பணியின் தன்மைகள் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TN-customs விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வமான தளத்திலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து தபால் வாயிலாக அனுப்பும்படி அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பிக்க 31/12/2021 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

THE JOINT COMMISSIONER OF CUSTOMS (P&V)
COMMISSIONERATE GENERAL
OFFICE OF THE COMMISSIONER OF CUSTOMS
CUSTOMS HOUSE, NO.60, RAJAJI SALAI,
CHENNAI – 600001

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here